தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்மைப் பன்மைப் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்மைப்பன்மைப் பெயர். (தொல்.சொல்.164.) We;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • pers. pron. (எம், எம்மை) etc. we, நாம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நரம்.

வின்சுலோ
  • [yām] [''pers. pron. sing.'' யான்; ''com.'' நாம்.] We. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • யாம்மியோத்தராந்தம் yāmmiyōttar-āntamn. < yāmya + uttara + antara. (Astron.)Azimuth, as the distance from north to south;வான அளவில் தெற்கு வடக்காகவுள்ள தூரம். (C. G.)
  • pron. [K. ām.] We; தன்மைப்பன்மைப் பெயர். (தொல். சொல். 164.)