தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்று யாமங்களையுடைய இரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மூன்று யாமங்களையுடையது.] இரவு யாமினியி லெவ்வுயிர்க்கு மேற்றதுயில் (பாரத. பதினெழாம். 169). Night, as consisting of three watches;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இராத்திரி.

வின்சுலோ
  • [yāmiṉi] ''s.'' The night, இராத்திரி; ''[Sa. Yamninee.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yāminī. Night, asconsisting of three watches; [மூன்று யாமங்களையுடையது] இரவு. யாமினியி லெவ்வுயிர்க்கு மேற்றதுயில் (பாரத. பதினேழாம். 169).