தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவில் நகரைக் காக்கும் காவற்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராத்திரிகளில் நகரிசோதனை செய்யும் காவற்காரன். (சுக்கிரநீதி,32.) Night watchman; one who patrols a city at night;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one spying out a city in disguise, நகரிசோதனைக்காரன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நகர்சோதனைக்காரன்.

வின்சுலோ
  • [yāmikaṉ] ''s.'' One spying out a city in disguise, ''incognito,'' நகரிசோதனைக்காரன்; [''ex Sa. Yami,'' night.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yāmika. Nightwatchman; one who patrols a city at night;இராத்திரிகளில் நகரிசோதனை செய்யும் காவற்காரன்.(சுக்கிரநீதி, 32.)