தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராத்திரி ; யமன்தேவி ; கற்புடையாள் ; உடன்பிறந்தாள் ; தெற்கு ; மகள் ; மருமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராத்திரி. (யாழ் அக.) 1.Night;
  • யமன் தேவி. (அபி.சிந்.) 2. Wife of Yama;
  • தெற்கு. (யாழ் அக.) 3. South;
  • கற்புடையாள். (யாழ் அக.) 4. Chaste woman;
  • சகோதரி. (யாழ் அக.) 5. Sister;
  • மகள்.(யாழ் அக.) 6. Daughter;
  • மருமகள். (யாழ் அக.) 7. Daughter-in-law;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yāmī. 1. Night; இராத்திரி.(யாழ். அக.) 2. Wife of Yama; யமன் தேவி.(அபி. சிந்.) 3. South; தெற்கு. (யாழ். அக.) 4.Chaste woman; கற்புடையாள். (யாழ். அக.) 5.Sister; சகோதரி. (யாழ். அக.) 6. Daughter; மகள்.(யாழ். அக.) 7. Daughter-in-law; மருமகள்.(யாழ். அக.)