தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; காளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காளி. (பிங்.) 2. Durgā;
  • பார்வதி. யாமளையை வரைசயரசளித்த பச்சைமாமணியை (பிரமோத். 18, 29). 1. Pārvatī;

வின்சுலோ
  • ''s.'' Kali, காளி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Yāmaḷā. 1. Pārvatī;பார்வதி. யாமளையை வரையரசளித்த பச்சைமாமணியை (பிரமோத். 18, 29). 2. Durgā; காளி.(பிங்.)