தமிழ் - தமிழ் அகரமுதலி
    காளியைத் தெய்வமாகக் கொண்ட ஒரு வேதம் ; இரட்டை ; பச்சை ; இளமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆபிசாரமந்திரங்கூறும் வேதப்பகுதி. யாமள முதலிய வேதமந்திரம் (பாரத.நச்சுப். 14). 2. A Vēdic section on witchcraft;
  • . 1. See யாமளசாத்திரம். யாமளத்தின்படி பகடாதியாக வேண்டிய பலிக ளீந்து (பாரத. களப். 8).
  • இளமை. 2. Youth;
  • சோடு. (யாழ். அக.) 3. Pair, brace, couple;
  • பச்சை. 1. Green;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. two, a couple, இரட்டை; 2. green colour, பச்சை. யாமளை, Kali, காளி.

வின்சுலோ
  • [yāmaḷam] ''s.'' Two, a couple, இரட்டை, as யமளம். W. p. 684. YAMALA. 2. Green color, பச்சை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yāmala. 1.See யாமளசாத்திரம். யாமளத்தின்படி பகடாதியாகவேண்டிய பலிக ளீந்து (பாரத. களப். 8). 2. AVēdic section on witchcraft; ஆபிசாரமந்திரங்கூறும் வேதப்பகுதி. யாமள முதலிய வேதமந்திரம்(பாரத. நச்சுப். 14). 3. Pair, brace, couple;சோடு. (யாழ். அக.)
  • n. < šyāmala. (யாழ்.அக.) 1. Green; பச்சை. 2. Youth; இளமை.