தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவில் ஒவ்வொரு சாமத்தின் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவில் ஒவ்வொரு சாமத்தின் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை. யாமபேரி யிசைத்தலால் (கம்பரா. கைகேசிசுழ்.57). Drum beaten at the commencement of each of the three watches of the night ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + பேரி.Drum beaten at the commencement of each ofthe three watches of the night; இரவில் ஒவ்வொருசாமத்தின் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை. யாமபேரி யிசைத்தலால் (கம்பரா. கைகேசிசூழ். 57).