தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்காவலர் ; நாழிகைக் கணக்கர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாழிகைக்கணக்கர். குறுநீர்க் கன்னலின் யாமங்கொள்பவர் (மணி.7, 65) 2. Those who announce the time of the day to the king;
  • ஊர்காப்பவர். யாமங்கொள்பவர் சுடர்நிழற் கதூஉம் (புறநா.37). 1. Watchmen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< யாமம் + கொள்-. 1. Watchmen; ஊர்காப்பவர்.யாமங்கொள்பவர் சுடர்நிழற் கதூஉம் (புறநா. 37). 2.Those who announce the time of the day to theking; நாழிகைக்கணக்கர். குறுநீர்க் கன்னலின் யாமங்கொள்பவர் (மணி. 7, 65).