தமிழ் - தமிழ் அகரமுதலி
    அந்தப்புரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தப்புரம். யாமக்கோட்டத் தருஞ்சிறைக் கோடல் (பெருங். இலாவாண. 11, 25). Harem;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.யாமம் +. Harem; அந்தப்புரம். யாமக்கோட்டத்தருஞ்சிறைக் கோடல் (பெருங். இலாவாண. 11, 25).