தமிழ் - தமிழ் அகரமுதலி
    தள்ளத்தகாத நியதி ; தகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தள்ளத்தகாத நியதி. ஒன்றற்கே இவையாறும் வரவேண்டு மென்னும் யாப்புறவில்லை (நன். 132, மயிலை.). 1. Inviolable rule;
  • தகுதி. கோப்பெருந்தேவிக் கல்லதை யிச்சிலம் பியாப்புறவில்லை (சிலப். பதி. 24). 2. Fitness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < யாப்புறு-. 1.Inviolable rule; தள்ளத்தகாத நியதி. ஒன்றற்கேஇவையாறும் வரவேண்டு மென்னும் யாப்புறவில்லை(நன். 132, மயிலை.). 2. Fitness; தகுதி. கோப்பெருந்தேவிக் கல்லதை யிச்சிலம் பியாப்புறவில்லை(சிலப். பதி. 24).