தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாட்டில் தலைவன் பெயர்க்கு முன்னும் பின்னும் சிறப்புடைமொழியினைப் புணர்த்து இடர்ப்படப்பாடும் ஆனந்தக்குற்றம் (யாப். வி. 96, பக். 522.) (Pros.) A defect in composition in which the name of the hero of a poem is clumsily set in the midst of attributes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Pros.) A defect in composition in which thename of the hero of a poem is clumsily set inthe midst of attributes; பாட்டில் தலைவன்பெயர்க்கு முன்னும் பின்னும் சிறப்புடைமொழியினைப்புணர்த்து இடர்ப்படப்பாடம் ஆனந்தக்குற்றம். (யாப்.வி. 96, பக். 522.)