தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினொராம் நூற்றாண்டில் அமிதசாகரர் சூத்திரப்பாவால் இயற்றிய செய்யுளிலக்கண நூல். A treatise on prosody in cūttira-p-pā, by Amitacākarar, 11th C.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர் யாப்புநூல்.

வின்சுலோ
  • ''s.'' A treatise of Pro sody, ஓர்யாப்புநூல்; [''ex'' அருங்கலம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< யாப்பு + அருங்கலம். A treatise on prosodyin cūttira-p-pā, by Amitacākarar, 11th C.; பதினொராம் நூற்றாண்டில் அமிதசாகரர் சூத்திரப்பாவால்இயற்றிய செய்யுளிலக்கண நூல்.