தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருவுற்றவள் விரும்பும் தின்பண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருப்பவதி இச்சிக்கும் தின்பண்டம். (W.) Things longed for by pregnant women;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (com. for வயாப்பண்டம்) things longed for by a pregnant woman.

வின்சுலோ
  • [yāppṇṭm] ''s.'' [''com. for'' வயாப்பண் டம்.] Things longed for by a pregnant woman. See வயா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வயா +.Things longed for by pregnant women; கருப்பவதி இச்சிக்கும் தின்பண்டம். (W.)