தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொழுதுபோக்குதல் ; நுகர்தல் ; கவர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுபவித்தல். சுசிக்குச் சுசிந்தை, சொல்லுக்குத் தேரூர், இருக்கப் பறக்கை, யாபிக்கக் கோட்டாறு. To enjoy;
  • அபகரித்தல். Loc. To obtain unlawful possession of; To encroach upon;
  • பொழுதுபோக்குதல். Loc.--tr.. To while away one's time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < yāpa. intr. Towhile away one's time; பொழுதுபோக்குதல். Loc.--tr. To enjoy; அனுபவித்தல். சுசிக்குச் சுசிந்தை,சொல்லுக்குத் தேரூர், இருக்கப் பறக்கை, யாபிக்கக்கோட்டாறு. Nāñ.
  • 11 v. tr. < vyāp. Toobtain unlawful possession of; to encroachupon; அபகரித்தல். Loc.