தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொழுதுபோக்குதல் ; இகழுதல் ; தாமதிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இகழுகை. 3. Despising;
  • தாமதிக்கை. 2. Delaying;
  • பொழுது போக்குகை. 1. Whiling away one's time;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. delaying, procrastination, தாமதித்தல்; 2. whiling away time, பொழுதுபோக்குதல்; 3. giving up or leaving of in contempt, இகழ்ந்து விடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yāpana. (சங்.அக.) 1. Whiling away one's time; பொழுதுபோக்குகை. 2. Delaying; தாமதிக்கை. 3. Despising; இகழுகை.