தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைவேட்டையாடுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானை வேட்டை யாடுவோன். யானை வேட்டுவன் யானையும் பெறுமே (புறநா. 214). One who hunts elephants ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. One who hunts elephants; யானைவேட்டை யாடுவோன். யானை வேட்டுவன் யானையும்பெறுமே (புறநா. 214).