தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்பெருந் துணைவருள் யானைமேலிருந்து போர்புரியும் வீரர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்பெருந்துணைவருள் யானைமேலிருந்து போர்புரியும் வீரர். (திவா.) யானை வீரருமிவுளித் தலைவரும் (சிலப். 26, 76). Warriors riding on elephants, one of eṇ-perumtuṇaivar, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Warriors riding on elephants, one of eṇ-perum-tuṇaivar, q.v.; எண்பெருந்துணைவருள் யானைமேலிருந்து போர்புரியும் வீரர். (திவா.) யானை வீரருமிவுளித் தலைவரும் (சிலப். 26, 76).