தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானையின் தோலை உரித்தவனாகிய சிவபிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [யனையின் தோலையுரித்தவன்] சிவபிரான். (பிங்.) šiva, as having flayed an elephant;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவபிரான்.

வின்சுலோ
  • ''appel. n.'' An epithet of Siva, as having skinned an elephant (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + உரி-. Šiva, as having flayed an elephant; [யானையின் தோலையுரித்தவன்] சிவபிரான்.(பிங்.)