தமிழ் - தமிழ் அகரமுதலி
    முருகன் ; வீரபத்திரக் கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரபத்திரக்கடவுள். (சூடா.) 2. Vīrabhadra;
  • முருகக்கடவுள். (பிங்.) 1. Skanda;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வீரபத்திரன்.

வின்சுலோ
  • ''s.'' An epithet of Vîrabhadra, வீரபத்திரன். (சது.)