தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமீன்வகை. (பிங்.) 1. A very large fish ;
  • திமிங்கிலவகை. (தக்கயாகப். 384, உரை.) 2. A kind of whale;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு பெண்மீன்.

வின்சுலோ
  • ''s.'' A very large fish so called. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + மீன். 1.A very large fish; பெருமீன்வகை. (பிங்.) 2. Akind of whale; திமிங்கிலவகை. (தக்கயாகப். 384,உரை.)