தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனது யானையின் போர் வீரத்தைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசனது யானையின் போர்வீரத்தைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 6.) Theme praising the heroic deeds of the king's elephant in battle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Puṟap.) Theme praising the heroic deeds ofthe king's elephant in battle; அரசனது யானையின்போர்வீரத்தைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை.(பு. வெ. 7, 6.)