தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைகள் ஒன்றோடொன்று செய்யும் போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைகள் ஒன்றுடனொன்று பொரும்போர். குன்றேறி யானைப்போர் கண்டற்றால் (குறள், 758). Elephant-fight;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +போர். Elephant-fight; யானைகள் ஒன்றுடனொன்றுபொரும்போர். குன்றேறி யானைப்போர் கண்டற்றால்(குறள், 758).