தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானையை அகப்படுத்துங்குழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானையை அகப்படுத்துங் குழி. (சூடா.) Kheda; pit for entrapping elephants;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பயம்பு.

வின்சுலோ
  • ''s.'' A pit-fall for catch ing elephants.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Kheda; pit for entrapping elephants;யானையை அகப்படுத்துங் குழி. (சூடா.)