தமிழ் - தமிழ் அகரமுதலி
    தும்பிக்கை ; கைவீக்கங் காணும் நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தும்பிக்கை. 1. Elephant's trunk;
  • கை வீக்கங்காணும் நோய்வகை. 2. A filarial disease in which the hand gets swollen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Elephant's trunk; தும்பிக்கை. 2. A filarialdisease in which the hand gets swollen; கைவீக்கங்காணும் நோய்வகை.