தமிழ் - தமிழ் அகரமுதலி
    சதுரங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சதுரங்கம். யானைக்குப்பு ஆடுவாரைப் போலே (திவ். திருப்பா. 26, வ்யா.). Chess;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +கும்பு. Chess; சதுரங்கம். யானைக்கும்பு ஆடுவாரைப்போலே (திவ். திருப்பா. 26, வ்யா.).