தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரசைக்கரணம். சோமவாரமும் திரிதிநாமயோகமும் யானைக்கரணமும்பெற்ற திருவோண நக்ஷத்ரத்து (T. A. S. V, 122). The karaṇam known as karacai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • யானைக்கால்வணக்கிப்பூடு yāṉai-k-kāl-vaṇakki-p-pūṭun. < id. + கால் + வணக்கு- +.Cows' thorn; நெருஞ்சில். (மூ. அ.)
  • n.< id. +. (Astrol.) The karaṇam known as karacai; கரசைக்கரணம். சோமவாரமும் திரிதிநாமயோகமும் யானைக்கரணமும்பெற்ற திருவோணநக்ஷத்ரத்து (T. A. S. v, 122).