தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுகண் ; இலை , காய் முதலியவற்றில் விழும் புள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலை காய் முதலியவற்றில் புள்ளிவிழும் நோய்வகை. (யாழ். அக.) 2. A disease that causes spots on leaves and fruits;
  • சிறுகண். யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் (புறநா. 20). Loc. 1. Eyes small in proportion to the size of the body, as those of an elephant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Eyes small in proportion to the size of thebody, as those of an elephant; சிறுகண். யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் (புறநா. 20). Loc. 2. Adisease that causes spots on leaves and fruits;இலை காய் முதலியவற்றில் புள்ளிவிழும் நோய்வகை.(யாழ். அக.)