தமிழ் - தமிழ் அகரமுதலி
    துதிக்கையுடைய விலங்குவகை ; ஆனை மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துதிக்கையுடைய விலங்குவகை. யானையுங் குதிரையும் (தொல். பொ. 570). 1. Elephant, Elephas indicus;
  • See ஆனை, 2. (W.) 2. Red-wooded fig tree.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an elephant, see ஆனை. யானை யுண் குருகு, a fabled carnivorous bird said to devour the elephant - the ruddy goose. யானை யுரித்தோன், Siva as having skinned, கஜாமுகாசுரன். யானை விச்சுளி, a kind of eagle, the osprey, ஓர் கழுகு. யானை வீரிடல், the trumpeting of an elephant.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • yaane யானெ elephant

வின்சுலோ
  • [yāṉai] ''s.'' An elephant. 2. The sign of Kuvêra, as regent of the north. 3. The Pepul tree. See ஆனை. யானைகட்டக்கயிறுதானேஎடுத்துக்கொடுக்கும். The elephant gives the rope to tie itself; ''said of those who bring trouble on their own heads. Prov.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. enugu, K. āne, M.āna.] 1. ElephantElephas indicus; துதிக்கையுடைய விலங்குவகை. யானையுங் குதிரையும் (தொல்.பொ. 570). 2. Red-wooded fig tree. See ஆனை, 2.(W.)