தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்முனைப்பும் பற்றுடைமையும் வெளிப்படப் பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகங்கார மமகாரங்கள். யானென தென்னுஞ் செருக்கறுப்பான் (குறள், 346). The sense of I and mine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< யான் +. The sense of I and mine; அகங்காரமமகாரங்கள். யானென தென்னுஞ் செருக்கறுப்பான்(குறள், 346).