தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஸ்தல எல்லைக்கப்பால் கோயில்மூர்த்தியை எழுந்தருளப்பண்ணுந் திருவிழா (யாழ். அக.) Festival in which the deity is taken out in procession beyond the temple limits;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< yātrā + ut-sava. Festival in which the deityis taken out in procession beyond the templelimits; ஸ்தல எல்லைக்கப்பால் கோயில்மூர்த்தியைஎழுந்தருளப்பண்ணுந் திருவிழா. (யாழ். அக.)