தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாத்திரை உற்சவம் இவற்றின்தொடக்கத்தில் அவை இடையூறின்றி முற்றுப்பெறுமாறு கொடுக்குந் தானம். 1. Propitiatory gift made at the beginning of a journey or of a festival to insure its successful termination;
  • சாகுந்தறுவாயிற் கொடுக்குந் தானம். 2. Propitiatory gift made in death-bed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • யாத்திராப்பிரசங்கம் yāttirā-p-piracaṅ-kamn. < id. + pra-saṅga. Being on tour;யாத்திரையிலிருக்கை. (யாழ். அக.)
  • n.< id. +. 1. Propitiatory gift made at thebeginning of a journey or of a festival to insureits successful termination; யாத்திரை உற்சவம்இவற்றின் தொடக்கத்தில் அவை இடையூறின்றிமுற்றுப்பெறுமாறு கொடுக்குந் தானம். 2. Propi-tiatory gift made in death-bed; சாகுந்தறுவாயிற்கொடுக்குந் தானம்.