தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதுவும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதுவும். யாது மூரே யாவருங் கேளிர் (புறநா.192). Anything and everything; anything;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < யாது + உம். Anything and everything; anything; எதுவும். யாதுமூரே யாவருங் கேளிர் (புறநா. 192).