தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞாபகக்குறிப்பு. 1. Written memorandum;
  • ஒத்த உத்தியோகபதவியினர் அவ்வுத்தியோக காரியம்பற்றித் தம்முள் எழுதும் ஞாபகக்குறிப்பு. 2. Official memorandum addressed by one official to another of equal status;
  • பத்திரங்களில் வரிப்பிளப்பு முதலியவற்றைக் குறிக்குங் குறிப்பு. Loc. 3. Memorandum of interlineation, etc., in a document;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Ar.) a written memorandum.

வின்சுலோ
  • [yātāstu ] --யாதஸ்து, ''s. [Arab.]'' A written memorandum, ஞாபகப்பத்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. yāddāṣt. 1.Written memorandum; ஞாபகக்குறிப்பு. 2.Official memorandum addressed by one officialto another of equal status; ஒத்த உத்தியோகபதவியினர் அவ்வுத்தியோக காரியம்பற்றித் தம்முள் எழுதும்ஞாபகக்குறிப்பு. 3. Memorandum of interlineation, etc., in a document; பத்திரங்களில் வரிப்பிளப்பு முதலியவற்றைக் குறிக்குங் குறிப்பு. Loc.