தமிழ் - தமிழ் அகரமுதலி
    குந்தி ; உமை ; யதுகுலத்தவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உமை. (யாழ். அக.) 2. The Goddess Umā, as the sister of Krṣṇa;
  • குந்தி. இறைவனு மகிழ்ந்து பின்னும் யாதவிக் குரைப்ப (பாரத. சம்பவ. 85). 1. Kuntī, as a female descendant of Yadu;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yādavī. 1. Kuntī, as afemale descendant of Yadu; குந்தி. இறைவனுமகிழ்ந்து பின்னும் யாதவிக் குரைப்ப (பாரத. சம்பவ.85). 2. The Goddess Umā, as the sister ofKṛṣṇa; உமை. (யாழ். அக.)