தமிழ் - தமிழ் அகரமுதலி
    யதுகுலத்தவர் ; இடையர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையர். Colloq. 2. Persons of the cowherd caste;
  • யதுவமிசத்துவர். சேதிபர் யாதவரே (கலிங். 316, புதுப்.). 1. Yādavas, as descendants of Yadu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yādava. 1. Yāda-vas, as descendants of Yadu; யதுவமிசத்தவர்.சேதிபர் யாதவரே (கலிங். 316, புதுப்.). 2. Personsof the cowherd caste; இடையர். Colloq.