தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணபிரான் ; இடையன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணபிரான். யாதவன் துவரைக்கிறையாகிய மாதவன். (பெரியபு. திருமலை.14). Krṣṇa;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cowherd, இடையன்; 2. Krishna (from யது).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Kṛṣṇa; கண்ணபிரான். யாதவன் துவரைக்கிறையாகிய மாதவன்(பெரியபு. திருமலை. 14).