தமிழ் - தமிழ் அகரமுதலி
    நரகம் நுகர்தற்குரிய உடம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரகானுபவத்துக்குரிய தேகம். பாவம் யாதனாசரீர நல்குமாறு (ஞானவா. சித்.18). The body created to undergo the experiences of hell;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yātanā+. The body created to undergo the experiences of hell; நரகானுபவத்துக்குரிய தேகம்.பாவம் யாதனாசரீர நல்குமாறு (ஞானவா. சித். 18).