தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெப்பம் ; மரக்கலம் ; வேதனை ; துயரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெப்பம். (யாழ். அக.) 2. Raft;
  • மரக்கலம். (சது.) 1. Boat;
  • . See யாதனை, 1, 3.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a raft, a float, தெப்பம்; 2. a boat, a ship.

வின்சுலோ
  • [yātaṉam] ''s.'' A raft, தெப்பம். 2. A boat, a ship, மரக்கலம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See யர்தனை, 1, 3.
  • n. perh. yāna. 1.Boat; மரக்கலம். (சது.) 2. Raft; தெப்பம். (யாழ்.அக.)