தமிழ் - தமிழ் அகரமுதலி
    எவ்விடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எவ்விடம். யாண்டையது கானென விசைத்தது மிசைப்பாய் (கம்பரா. உருக்காட்டு. 61). What place;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (interrog.) what place?

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடஐயச்சொல்.

வின்சுலோ
  • [yāṇṭai] ''[interrog.]'' What place?- as யாங்கண். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • interrog. pron. < id.[T. ēḍa.] What place; எவ்விடம். யாண்டையதுகானென விசைத்தது மிசைப்பாய் (கம்பரா. உருக்காட்டு. 61).