தமிழ் - தமிழ் அகரமுதலி
    எப்போதும் ; எவ்விடத்தும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எப்பொழுதும். யாண்டு மிடும்பை யில (குறள், 4). 1. Always, under all circumstances;
  • எவ்விடத்தும். யாண்டுச்சென்றியாண்டு முளராகார் (குறள், 895). 2. In all places; everywhere;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < யாண்டு +. 1.Always, under all circumstances; எப்பொழுதும்.யாண்டு மிடும்பை யில (குறள், 4). 2. In allplaces; everywhere; எவ்விடத்தும். யாண்டுச்சென்றியாண்டு முளராகார் (குறள், 895).