தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதிதுபடல் ; புதிய வருவாய் ; வளமை ; செல்வம் ; நன்மை ; முறைமை ; அழகு ; தச்சர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதியவருவாய். அறாஅ யாண ரகன்கட் செறுவின் (பதிற்றுப். 71). 2. Fresh income;
  • தச்சர். (அக. நி.) Carpenters, stone-cutters;
  • அழகு. (பிங்.) Beauty;
  • முறைமை. மாணுற விலகா யாணர்த்து (ஞானா. 54, 8). 6. Nature;
  • நன்மை. (பிங்.) 5. Goodness;
  • செல்வம். வெல்போர் வீயா யாணர் (பதிற்றுப். 35, 10). 4. Wealth;
  • வளப்பம். யாணர்க்கோங்கின் குவிமுகை (ஞானா. 60). 3. Fertility;
  • புதிதுபடல். (தொல். சொல். 379.) 1. Freshness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. beauty, அழகு; 2. carpenters, stone-cutters, architects, தச்சர்; 3. a good, நன்மை; 4. novelty, புதுமை; 5. fertility, fruitfulness, வளமை.

வின்சுலோ
  • [yāṇr] ''s.'' Beauty, அழகு. 2. Carpen ters, stone-cutters; architects, தச்சர். 3. A good, நன்மை. 4. Novelty, புதுமை. 5. Fertility, fruitfulness, prosperity, வளமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Freshness; புதிதுபடல். (தொல். சொல். 379.) 2. Fresh income;புதியவருவாய். அறாஅ யாண ரகன்கட் செறுவின்(பதிற்றுப். 71). 3. Fertility; வளப்பம். யாணர்க்கோங்கின் குவிமுகை (ஞானா. 60). 4. Wealth;செல்வம். வெல்போர் வீயா யாணர் (பதிற்றுப். 35,10). 5. Goodness; நன்மை. (பிங்.) 6. Nature;முறைமை. மாணுற விலகா யாணர்த்து (ஞானா. 54, 8).
  • n. < யாண். Beauty; அழகு.(பிங்.)
  • n. prob. யவனர். Carpenters, stone-cutters; தச்சர். (அக. நி.)