தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடு. யாடுங் குதிரையும் (தொல். பொ. 567). Goat, sheep;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. as ஆடு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆடு.

வின்சுலோ
  • [yāṭu] ''s.'' A goat, as ஆடு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ēḍaka. [K. āḍu.] Goat,sheep; ஆடு. யாடுங் குதிரையும் (தொல். பொ. 567).