தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வட்டி முதலியன இன்றித் திருப்பிக்கொடுப்பதாகப் பெற்ற பொருள். (சுக்கிரநீதி, 96.) 1. That which is lent without interest;
  • வாடகையின்றி உபயோகித்துத் திருப்பிக் கொடுப்பதாகப் பெற்ற பொருள். 2. Thing borrowed for use;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yācitaka.1. That which is lent without interest; வட்டிமுதலியன இன்றித் திருப்பிக்கொடுப்பதாகப் பெற்றபொருள். (சுக்கிரநீதி, 96.) 2. Thing borrowedfor use; வாடகையின்றி உபயோகித்துத் திருப்பிக்கொடுப்பதாகப் பெற்ற பொருள்.