தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புரோகிதனாயிருந்து யாகஞ்செய்விக்கை. Enabling one to perform a sacrifice by officiating as priest;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. directing a sacrifice, யாகஞ் செய்வித்தல்.

வின்சுலோ
  • [yācaṉam] ''s.'' The direction of a sacri fice, யாகஞ்செய்விக்கை. W. p. 683. YAJANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yājana. Enabling one to perform a sacrifice by officiatingas priest; புரோகிதனாயிருந்து யாகஞ் செய்விக்கை.