தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரப்பு ; மதயானை ; பட்டத்தியானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரப்பு. யாசகத்தி னிழி வரவு (சேதுபு. சேதுசருக். 66). Begging;
  • இராசயானை. 1. Royal elephant;
  • மதயானை. 2. Rutting elephant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. begging, mendicancy, இரப்பு. யாசகம்பண்ண, to beg alms, to practise begging. யாசகன், யாசகக்காரன், a beggar, a mendicant.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரப்போர்.
இரப்பு.
இரப்பு.

வின்சுலோ
  • [yācakam] ''s.'' Begging; mendicity, இரப்பு. W. p. 683. YACHAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yācaka. Begging;இரப்பு. யாசகத்தி னிழி வரவு (சேதுபு. சேதுசருக்.66).
  • n. < yājaka. (யாழ். அக.)1. Royal elephant; இராசயானை. 2. Ruttingelephant; மதயானை.