தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்வியிற் கிடைக்கும் அவிர்ப்பாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாகத்திற் கிடைக்கும் அவிர்ப்பாகம். இழைத்த யாகவிபாக முற்பட வுண்ணலாம் (தக்கயாகப். 248). Oblations at a sacrifice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +vibhāga. Oblations at a sacrifice; யாகத்திற்கிடைக்கும் அவிர்ப்பாகம். இழைத்த யாகவிபாக முற்பட வுண்ணலாம் (தக்கயாகப். 248).