தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்வி ; பதினெண்வகை வேள்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவாராதனம். Vaiṣṇ 4. Worship;
  • See ஐவகை யாகம், 2. 3. Varieties of spiritual discipline.
  • சோதிட்டோமம், அங்கிட்டோமம், அதித்தியங்கிட்டோமம், வாசபேயம், அதிராத்திரகம். சோமயாகம், காண்டகம், சாதுர்மாசியம். சவுத்திராமணி, புண்டரீகம். சிவகாமம், மயேந்திரம். அங்கிசமன், இராசசூயம்., அச்சுவமேதம், விச்சுவசித்து, நரமேதம், பிரம்மேதம் என்ற பதினெட்டு 1. Sacrifice, of eighteen kinds, viz., cōtiṭṭōmam, aṅkiṭṭōmam, attiyaṅkiṭṭōmam, vācapēyam, atirāttirakam, cōmayākam, kāṇṭakam, cāturmāciyam, cavuttirāmaṇi, puṇṭarīkam, civakāmam, mayēntiram, aṅkicamaṉ, irācacūyam, accuvamētam, viccuvacittu, naramētam,
  • See ஐவகையாகம், 1. 2. Sacrifice, of five kinds.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sacrifice, an oblation, வேள்வி. யாகசமித்து, wood and other combustibles for a sacrifice. யாகசாலை, a sacrificial hall. யாகஸ்தம்பம், யூபஸ்தம்பம், a post, to which a goat to be sacrificed is tied. யாகபோசனர், the celestials.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேள்வி.

வின்சுலோ
  • [yākam] ''s.'' A sacrifice, an oblation, வேள்வி. W. p. 683. YAGA.
  • 5. Five oblations. See பஞ்ச மகாயக்கியம்.
  • 21. Twenty-one sacrifices: 1. அக்கினிஷ்டோமம்; 2. அத்தியக்கினிஷ்டோ மம்; 3. உத்தியம்; 4. சோடசி; 5. வாசபேயம்; 6. அதிராத்திரம்; 7. அப்தோரியாமம்; 8. அக்கினி யாதேயம்; 9. அக்கினிகோத்திரம்; 1. தரிசபூர் ணமாசம்; 11. சாதுர்மாசியம்; 12. நிருடபசுபந் தம். 13. ஆக்கிராணம்; 14. சௌத்திராமணி; 15. அட்டகை; 16. பார்வணம்; 17. சிரார்த்தம்; 18. சிராவணீ; 19. ஆக்கிரகாயணீ; 2. சைத்திரீ; 21. ஆசுவயுசீ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yāga. 1. Sacrifice, ofeighteen kinds, viz.cōtiṭṭōmam, aṅkiṭṭōmam,attiyaṅkiṭṭōmam, vācapēyam, atirāttirakam,cōmayākam, kāṇṭakam, cāturmāciyam, cavut-tirāmaṇi, puṇṭarīkam, civakāmam, mayēntiram,aṅkicamaṉ, irācacūyam, accuvamētam, viccuva-cittu, naramētam, piramamētam; சோதிட்டோமம், அங்கிட்டோமம், அத்தியங்கிட்டோமம், வாசபேயம், அதிராத்திரகம், சோமயாகம், காண்டகம், சாதுர்மாசியம், சவுத்திராமணி, புண்டரீகம், சிவகாமம்,மயேந்திரம், அங்கிசமன், இராசசூயம், அச்சுவமேதம்,விச்சுவசித்து, நரமேதம், பிரமமேதம் என்ற பதினெட்டு வகைப்பட்ட வேள்வி. (திவா.) 2. Sacrifice, of five kinds. See ஐவகையாகம், 1. 3.Varieties of spiritual discipline. See ஐவகையாகம், 2. 4. Worship; திருவாராதனம். Vaiṣṇ