தமிழ் - தமிழ் அகரமுதலி
    தக்கனது வேள்வித்தீயில் தோன்றிய சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தக்கனது யாகாக்கினியில் தோன்றிய சந்திரன். யாகப் பிறையா னினியென்னகம் புகுந்து (தக்கயாகப். 63, விசேடக்குறிப்பு). The moon arising out of Dakṣa's sacrificial fire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + பிறை. The moon arising out of Dakṣa'ssacrificial fire; தக்கனது யாகாக்கினியில் தோன்றியசந்திரன். யாகப் பிறையா னினியென்னகம் புகுந்து(தக்கயாகப். 63, விசேடக்குறிப்பு).