தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்விசெய்பவன் மனைவி ; திரௌபதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரௌபதி. (யாழ். அக.) 2. Draupadī;
  • யாகபதியின் மனைவி. இவர் தமக்குரியளாகி யாகபத்தினியுமான (பாரத. சூது. 199). 1. Wife of yākapati or sacrificer, as taking part in the sacrificial ceremonies;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yāga +. 1. Wife of yākapati or sacrificer, as taking part in the sacrificial ceremonies; யாகபதியின் மனைவி. இவர் தமக்குரியளாகி யாகபத்தினியுமான (பாரத. சூது. 199). 2. Draupadī; திரௌபதி. (யாழ். அக.)