தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாகத்திற்கு உதவும் ஒருசார் தேவதைகள். யோகயோகினிகள் யாகசம்மினிகள் (தக்கயாகப். 593). A class of goddesses attending sacrifices;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +carmiṇī. A class of goddesses attending sacrifices; யாகத்திற்கு உதவும் ஒருசார் தேவதைகள்.யோகயோகினிகள் யாகசம்மினிகள் (தக்கயாகப். 593).